எங்கள் அன்புப் பெற்றோர் திரு. கணபதி & திருமதி மீனாம்பாள்

Friday, 4 December 2009

அன்னையைப் போல் ஒரு தெய்வம் உண்டோ ?

அன்னையைப் போல் ஒரு தெய்வம் உண்டோ ?
அவள் அடி தொழ வேண்டாம்
குறைந்தபட்சம் அன்பு காட்டவாவது வேண்டாமா ?
பெற்றோரை அன்புடன் பேணுபவர்களுக்கு
பணிவான வணக்கங்கள்.
பந்தபாசத்தை பாதுகாப்பதற்கும்,
மனிதப் பண்பு மறையாமல் காப்பதற்கும்...

No comments:

Post a Comment